தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நடைபயணம் 2010
குறிக்கோள்கள்
· தமிழ்நாட்டில் தமிழைக் கல்வி மொழியாக்க, ஆட்சி மொழியாக்க, நீதி மொழியாக்க ....
· குறள்நெறித் தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்க ....
· தமிழ்க் கல்வி வழங்கும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்க ....
· காவிரி, பவானி, பாலாறு, முல்லைப் பெரியாறு, அமராவதி ஆற்றுரிமைகளை மீட்டெடுக்க ...
· தமிழ்நாட்டு எல்லைகளைப் பாதுகாக்க, இழந்த மண் மீட்க ....
· கரும்புக்கும் நெல்லுக்கும் உரிய விலை பெற ..
· உழவர் விளைபொருளின் விலையை இறுதியாக்கும் உரிமையைத் தமிழகமே பெற்றிட ...
· உழவர் விளைபொருளுக்குக் கட்டுப்படியகும் விலையை உறுதி செய்ய ...
· உழவர் விளைநிலங்களை உலகமயமாக்க்க் கொள்ளை வேட்டையிலிருந்து காப்பற்ற ...

· தமிழர்களின் மரபு வேளாண்மையை நிலைநிறுத்த ...
· படையெடுக்கும் அந்நிய முதலீட்டிலிருந்து தமிழ்நாட்டின் தொழில் வளத்தைப் பாதுகாக்க ...
· சிறுதொழில்கள் நசிவதைத் தடுத்து நிறுத்த ..
· தமிழக மீனவர் உயிரையும் உரிமைகளையும் பாதுகாக்க ...
· மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தைத் தடுத்து நிறுத்த ...
· மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்க ...
· கச்சத் தீவைத் தமிழ்நாட்டுக்கே மீண்டும் சொந்தமாக்க ...
· சிங்களப் படையின் கொலைத் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க ...
· தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைத்திட ...
· ஈழத் தமிழரைச் சிறை மீட்க, அவர்களின் உரிமை வாழ்வை மீட்டுத் தர ...
· உலகத் தமிழர் நலன் காக்க ...
· தமிழ் மீட்பு தமிழர் மீட்புக் கோரிக்கைகளை வென்றெடுக்க ...
· தமிழ் உரிமை, தமிழர் இனவுரிமை, தமிழ் மக்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்க ...
தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தை ஆதரிப்பீர்!
தமிழ் மீட்பு நிதியத்திற்குப் பணமாகவோ பொருளாகவோ வாரி வழங்குவீர்!
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
தொடர்புக்கு: 9283110603

No comments:
Post a Comment