தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Thursday, December 2, 2010

மதுரை மாவீரர் நாள் நிகழ்ச்சி

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம் மதுரையில் 27 11 2010 . அன்று மாலை
6 மணிக்குத் திலகா விடுதியில் நடைபெற்றது . கூட்டத்திற்குத் தோழர் கதிர்நிலவன் (மாநகரச் செயலாளர்) தலைமை தாங்கினர் . தோழர் கரிகாலன் முன்னிலை வகித்தார் . வழக்குரைஞர் கதிர்வேல் வரவேற்பு உரை ஆற்றினார் . வழக்கறிஞர் அ க ராமசாமி,(மதுரை மாவட்ட வழக்க‌றிஞர் சங்க செயலாளர் ) மாணிக்கம் (த,தே,இ ) , அரப்பா (பு, க, பே), முருகன் (பு,இ மு ), பொறியாளர் உதயகுமார் , தமிழியம் பறம்பை அறிவன் , வழக்க‌றிஞர்கள் பகத்சிங் அருணாசலம் ,கேசவன் (கு ,பா,ந ), மனுவேல் (த,ஆ,மு ), தங்கபாண்டியன் (மு , ம,எ,பா ), அருணா (மகளிர் ஆயம் ) ஆனந்தன் (த,தே, பொ,க ) மு,கருப்பையா உரையாற்றினார். புலவர் தமிழ்க் கூத்தன் இறுதி உரையாற்றினார் . தோழர் தளபதி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செயதார்.
கூட்டத்தின் இறுதியில் புலிகளின் அக வணக்கப் பாடலுடன் மெழுகுவர்த்தி ஏந்தி100க்கு மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர் ..